விக்னேஷ் சிவனின் Ferrari கார்..

200
ferrari
Advertisement

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

இந்த காரின் விலை ரூ.6 கோடியாகும். அந்த காரை ஓட்டும் போது எடுத்த போட்டோக்களையும், வீடியோவையும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விக்ணேஷ்.

தனது போன் கவரில் கூட ஃபெராரி கார் சின்னம் தான் இருக்கும், தற்போது அந்த காரை வாங்கி உள்ளது மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும் விக்ணேஷ் கூறி உள்ளார்.

Advertisement