தென்கரை பேரூராட்சி வி.சி.க துணைச் செயலாளர் சங்கையா என்பவர், திருமணமான பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வி.சி.க நிர்வாகி சங்கையாவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தென்கரை காவல்துறையினர் வி.சி.க நிர்வாகி சங்கையா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.