சென்னை திரையரங்குகளுக்கு வந்த ‘வாரிசு’! ரசிகர்கள் உற்சாகம்

103
Advertisement

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என முன்னதாக கூறப்பட்டு வந்த நிலையில், அஜித்தின் துணிவு பட ரிலீஸ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கிளப்பிய சிக்கலால் கிட்டத்தட்ட கேள்விக்குறியாகவே மாறி வந்தது.

இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்குள்ளாக இந்த போஸ்டரின் பிரம்மாண்ட bannerகள் சென்னையின் முக்கிய திரையரங்குகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த புதிய அறிவிப்பு மற்றும் போஸ்டர் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.