உதயநிதியுடன் காரில் பயணிக்கும் வடிவேலு! அட்டகாசமாக வெளியான new update (Photo)

182
Advertisement

‘மாமன்னன்’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘மாமன்னன்’ஒடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்சர்ட் (லைவ் கான்சர்ட்) இடம்பெறும் என்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஓடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை உறுதி செய்யும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உதயநிதி காரை ஓட்டுவது போன்றும் வடிவேலு பின்னால் இருந்து பயணிப்பது போன்றும் உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.