உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண் இரண்டு தாலிகளை கட்டிக்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த பெண் கூறியதாவது : ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். எனது கணவர்கள் இருவரும் சகோதரர்கள்.
நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 3 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்து சாப்பிடுவோம், சேர்ந்து தூங்குகிறோம் என கூறியுள்ளார்.