மகளுக்காக போர்களத்திலுருந்து நடனம் ஆடிய
உக்ரைன் வீரர்

369
Advertisement

அடங்க மறுக்கும் ரஷ்யா ஒரு பக்கம், நாட்டுக்காக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் நாட்டு மக்கள் மறுபக்கம் என உச்சகட்ட பதற்றம் நிலவும் உக்ரைனின் மறுமுகத்தில் , ” மனிதநேயம் , ஒற்றுமை , அன்பு , பிரிவு , இழப்பு என உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் நிகழ்ந்து வருகிறது.

வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் , பெற்றோர்களை இழந்த குழந்தைகள் , போரின் இடையே திருமணம் , ரஷ்ய படையை துனிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்கள் என அணைத்தது தரப்பினரும் பாதித்துள்ளனர்.

16 முதல் 60 வரையிலான ஆண்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற கூடாது என உத்தரவு உள்ள நிலையில் ,

எங்கையோ ஒரு பாதுகாப்பு முகாமில் இருக்கும் தன் குழந்தையிடம் ” கவலை வேண்டாம் ” என கூறும் விதம் , cool ஆக போர் களத்திலிருந்து நடனம் ஆடி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஒரு உக்ரைன் நாட்டு போர் வீரர் .

சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவரும் இந்த வீடியோ, பார்ப்போரின் மனதை உருக்கும் விதம் உள்ளது.