Friday, January 24, 2025

ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தவெக தலைவர் விஜய்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக ஆளுநரை சந்தித்துள்ளார்.

அப்போது அண்ணா பல்கலை கழக மனைவி பாலியல் பலாத்கார வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் ஆர்.என் ரவியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news