காஷ்மீரில் காதலர் தினத்தை கொண்டாடிய த்ரிஷா! வைரலாகும் கிளிக்ஸ்

42
Advertisement

14 ஆண்டுகளுக்கு பிறகு விஜயும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படப்பிடிப்பின் போது பாதியில் த்ரிஷா சென்னை வந்ததால் படத்தில் இருந்து வெளியேறியதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். காஷ்மீர் பூமியில் ஒரு சொர்க்கம் என குறிப்பிட்டு பகிரப்பட்டுள்ள இந்த photo சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement