தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இதே போல் ஈரோட்டில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58 டிகிரி, கரூரில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.