Wednesday, July 2, 2025

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட்  வெயில் பதிவாகியுள்ளது.

இதே போல் ஈரோட்டில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58 டிகிரி, கரூரில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட்  வெயில் பதிவாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news