Wednesday, February 19, 2025

தங்கம் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 22ம் தேதி தங்கத்தின் விலை ரூ. 60 ஆயிரத்தை கடந்து விறபனையானது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news