Friday, January 24, 2025

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்….குறைந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அதே போல் கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,720-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ 7215-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news