சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.59,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.7,390-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து 7,450 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது.