சற்று உயர்ந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,105 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 124 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News