Thursday, January 15, 2026

இன்றைய (05-07-2025) தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050 க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060 க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News