Monday, February 10, 2025

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 101.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,01,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news