பெண்களுக்கு மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை!

285
periods
Advertisement

மாதத்தில் மூன்று நாட்கள் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது ஸ்பெயின் அரசு.

மாதவிடாயின் போது வயிற்று வலி, உடல் சோர்வு, காய்ச்சல் என பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அந்த நேரத்தில் வேலையில் இருந்து விடுப்பு அளிப்பது அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் என ஸ்பெயினின் பெண்களுக்கான சுகாதார துறை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.