Saturday, July 19, 2025

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டில் திருட்டு

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் திருட்டு சம்பவம் ந்டந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அங்கு வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதனங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதனங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news