டீ-யை வைத்து இளம் மாணவியின் கனவை அழித்த ஆசிரியர்! NEET தேர்வில் நடந்த அநியாயம்….

66
Advertisement

பல மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும், எனவே அதற்கு முதற்கட்டமாக நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே நீட் தேர்வில் பாசாக வேண்டும் என்று மாணவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் நீட் தேர்வு எழுதிய மாணவியின் தேர்வில் ஆசிரியர் ஒருவர் தேனீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த 18 வயது பெண் திஷா சர்மா, ஜெய்ப்பூரில் உள்ள விவேக் டெக்கோ பள்ளியில், மதியம் இரண்டு மணி நேர பேச்சில் தேர்வு துவங்கினார்,

ஆப்போது தேர்வு மேலாளர் டீ குடித்துக் கொண்டே அலட்சியமாக சுத்திக் கொண்டு இருந்த சமயத்தில், டீயை திஷா சர்மாவின் பேப்பரில் ஊற்றி விட்டார், இதனால் ஓ,எம்.ஆர் ஷீட் முழுவதும் டீ. பரவியது, மேலும் 17 கியூஸ்டின்கள் (கேள்வி) அழிந்த நிலையில். தேர்வு எழுதுவதற்கு கூடுதலான நேரத்தை கேட்டு இருக்கிறார், ஆனால் தேர்வு மேலாளர் 5 நிமிடங்கள் மட்டுமே கொடுத்து பேப்பரை பிடித்துள்ளார்,

மாணவி பல முறை கூடுதல் நேரம் கேட்டு அவரை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார், மேலும் தலைமை தேர்வு மேலாளரிடம் மாணவி, இது குறித்து கூறிய போதும் சரியான பதில் கிடைக்கவில்லை, இதனால் அவரது பெற்றோரிடம் பேசிய, ராஜஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் நீதிபதிகள் ஜூலை 4 ஆம் தேதிக்குள் டீ ஊற்றப்பட்ட பரிசை தாள், வகுப்பு அறையின் சி.சி.டி.வி காட்சிகள் உட்பட, தலைமை தேர்வு மேலாளரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, எனவே திஷா சர்மா +2-வில் 99% மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது