கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760 க்கு விற்பனை செய்யபட்டது. ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.7,595 க்கு விற்பனை செய்யபட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.15 உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.60,880 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,610 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.