கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் நூறு ரூபாய் விலை அதிகரித்து முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பரத் குறைவு காரணமாக முருங்கைக்காய் விலை ஒரே நாளில் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 300 ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய் இன்று ஒரே நாளில் 100 ரூபாய் அதிகரித்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் மொத்தம் 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் அடைந்துள்ளனர். அதேசமயம் ரூபாய் வர விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்றைய தினம் ஐம்பது ரூபாய்க்கு விலை குறைந்துள்ளது. இதே தவிர வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
