தொழில்நுட்ப கோளாறு : சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானம் தரையிறக்கம் Tamilnadu June 20, 2025 Updated: June 20, 2025 இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சென்னையிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Share FacebookXPinterestWhatsApp Related News தமிழகத்தில் இன்று முதல் மழை: சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… Sathiyam tv - August 27, 2026 மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்: செப்டம்பரில் 3 நாள் தொடர் விடுமுறை… Sathiyam tv - August 27, 2026 தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை… Sathiyam tv - August 26, 2026 Latest News மகளிர் உரிமைத் தொகை குறித்து நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய விளக்கம்!! Sathiyam tv - August 27, 2026 தமிழக சட்டசபை லைவ் கட் ஆகிறதா? தவெக அரசின் புதிய திட்டம் என்ன? Sathiyam tv - August 27, 2026 தமிழகத்தில் இன்று முதல் மழை: சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… Sathiyam tv - August 27, 2026