Thursday, December 25, 2025

தென்காசியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து : 6 பேர் பலி

தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News