ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அட்டவணை வெளியீடு

37

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10 ஆயிரத்து 371 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் தெரிவிப்பு.