கூலி தொழில் செய்பவர்கள் முதல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு டீ காபி அத்தியாவசிய உணவாக உள்ளது. இந்நிலையில் இன்று முதல் சென்னையில் டீ காபி விலை உயர்ந்துள்ளதால் டி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன
டீ,காபி விலை உயர்வை பற்றி பொதுமக்களின் கருத்து மற்றும் டீக்கடை உரிமையாளரிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தேநீர் காப்பி விலையை குறைக்க வேண்டுமென சாமானிய மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்