Wednesday, February 5, 2025

தொடர் விடுமுறை : ரூ.453 கோடியை அள்ளிய டாஸ்மாக்

பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பொங்கலை கொண்டாட பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்தனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை. அதனால், முந்தைய நாட்களில் மது பிரியர்கள் அதிக மது வகைகள் வாங்கினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் 453 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news