சென்னை மடிப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் : ஒவ்வொரு மாநிலமாக புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் தமிழகத்துக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே தலைவராக இருந்தவர் மீண்டும் தலைவராகலாம்” என்று தமிழிசை தெரிவித்தார்.
எங்கள் கட்சிக்கு என்று தனி நடைமுறை உள்ளது. யாருக்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்ய போகிறோம். அண்ணாமலை கட்சிக்காக உழைத்து வருகிறார் என அவர் கூறியுள்ளார்.