தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல நடைபெறுகிறது மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

Latest News