Tag: venkat prabu
ரீமேக்காகும் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம்
தமிழில் மெகா வெற்றி பெற்ற நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.நாக சைதன்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்...