Wednesday, October 30, 2024
Home Tags Timekeepers

Tag: timekeepers

எப்பவாச்சு Late-னா பரவால்ல! எப்பவுமே Late-னா?

0
பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், குடும்பம், நண்பர்கள் குழு என எல்லா வட்டங்களிலும் எப்போதும், எல்லா நிகழ்வுகளுக்கும் தாமதமாக வரும் சிலரை பார்த்திருப்போம். ஏன், அது நாமாகவே கூட இருக்கலாம். இப்படிப்பட்டவர்களை மற்றவர்கள் பொறுப்பற்றவர்கள் எனவும் சோம்பேறிகள் என்றும் எளிதில் அடையாளப்படுத்தி விடுவார்கள்.

Recent News