Tag: Taylor A Humphrey
குழந்தைக்குப் பெயரிட ரூ. 7.6 லட்சம் கொடுக்கும் பெற்றோர்கள்
நிறையப் பேருக்குக் குழந்தை பிறந்தவுடன் வரும் குழப்பம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது தான். இதில் நிறையப் பெற்றோர் ஜாதக ரீதியாக வைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஒருசிலர் தன் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயரோ அல்லது தங்கள் முன்னோர்களான தாத்தா ,பாட்டி...