Tag: prathap pothen
பிரதாப் போத்தனின் கலைப்பயணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நூறு படங்களை நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்த போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.