Tag: nostradamus
2023இல் 3ஆம் உலகப்போர்..மனிதனை மனிதனே உண்ணும் பயங்கரம்..நாஸ்ட்ராடாமஸின் கலங்கடிக்கும் கணிப்புகள்
உக்ரைன் போர் தீவிரமடைந்து, சீனா தைவான் போன்ற நாடுகளிடையே கடும் போர் நிலவும் சூழல் ஏற்படும் எனவும் அப்போது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்துவதால் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்றும் நாஸ்டராடாமஸ் கணித்துள்ளார்.