Tag: mayor priya
நான் Footboard அடிச்சதுக்கு இது தான் காரணம்! மேயர் பிரியா விளக்கம்
மாண்டஸ் புயல் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்போது முதலமைச்சரின் கான்வாயில் மேயர் பிரியா footboard அடித்து தொங்கிக் கொண்டு சென்ற நிகழ்வு எதிர்கட்சியினரின் விமர்சனத்தில் தொடங்கி சமூகவலைதளங்களில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.