Tag: liver health
கல்லீரலை பாதிக்கும் அன்றாட பழக்க வழக்கங்கள்
நம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி உடலை இயல்பாக இயங்க வைப்பதில் கல்லீரல் இன்றியமையா பங்கு வகிக்கிறது. சீரான செரிமானம், கொழுப்புச்சத்துக்களை முறையாக சேமிப்பது மற்றும் மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக...