Tag: economics crises
ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190...