Tag: cough syrups
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாய் மாறும் சளி, இருமல் மருந்துகள்! பெற்றோர் கவனத்திற்கு..
குளிர்காலம், திரும்ப வரும் கொரோனா பரவல் என்ற சூழலில் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே மருந்துகளை சாப்பிட்டு உடல்நிலையை சரி செய்து விட வேண்டும் என்ற முனைப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், அப்படி உட்கொள்ளும் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.