Saturday, August 16, 2025
HTML tutorial

இனி இந்த நிறுவனத்துல எப்பவுமே work from home தான்!

கோவிட் காலங்களில் பலருக்கும் பழக்கப்பட்டும், பிடித்தும் இருந்த work from home option, நிலைமை சற்றே சீரானதும் காணாமலே போய்விட்டது.

இந்நிலையில், ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் ஸ்விக்கி (swiggy) நிறுவனம், தன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளது.

27 மாநிலங்களில் 500 நகரங்களில் செயல்பட்டு வரும் ஸ்விக்கி, டெலிவரி பாய்ஸை தவிர corporate, வணிக மற்றும் தொழில்நுட்ப குழு நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் optionஐ வழங்கியுள்ளது.

பெரும்பான்மை ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News