தென்மேற்கு அமெரிக்காவில் அரிசோனாவில் உள்ள Antelope Canyon என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு பகுதியில் ஐந்து வெவ்வேறு குறுகலான Canyonகள் உள்ளன.
Canyon என்பது பாறைகளுக்குள் உருவாகும் குறுகலான நீளமான பாதை ஆகும். நூறு வருடங்களுக்கும் மேலாக பாறைகளின் வெடிப்புகளுக்குள் ஊடுருவும் தண்ணீரால் தான் Antelope Canyonஇன் தனித்துவமான வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவியலின் உண்மையை உணர்த்தும் வகையில் பாலைவன மணலில் நீர் ஊற்றப்படும் போது எவ்வாறு அதன் தன்மை மாறுகிறது என்பதை விளக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/Cg-PKWmgESB/?utm_source=ig_web_copy_link