தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ்மோகன் சென்று,அங்கு அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பேசியதில்,
