கண்ணீர் சிந்திய ரஷ்ய வீரரிடம் “எல்லாம் சரியாகிவிடும்” என தேற்றிய தாய்!

171
Advertisement

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது.

8வது நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.

இந்நிலையில் போர்களமாக மாறிய உக்ரைனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் சேதங்களுக்கு மத்தியில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

உக்ரைனில் நிலவி வரும் தீவிரமான போர் சூழலில், சரணடைந்த ரஷ்ய வீரர் ஒருவருக்கு தேநீர் கொடுத்து,

அவரின் தாயாரிடம் வீடியோ காலில் பேச உக்ரைன் மக்கலின் உதவியுடன் பேசியபோது கண்ணீர் சிந்திய ரஷ்ய வீரரிடம்,

“எல்லாம் சரியாகிவிடும்” என அவரது தாய் தேற்றியுள்ளார்.