Sunday, June 1, 2025

ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதையடுத்து ஜனவரி 14ந் தேதி அன்று ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் 260 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news