“உலக அளவில் இந்தியாவின் பெருமையை பா.ஜ.க. சீர்குலைத்து விட்டது”

367

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உள்நாட்டில் பிளவை ஏற்படுத்திய பாஜக தற்போது வெளிநாடுகளிலும் பிரிவை ஏற்படுத்தி விட்டது என்று விமர்சித்துள்ளார்.

பாஜக-வின் மதவாதப் போக்கு இந்தியாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும் ராகுல்காந்தி கூறினார்.

பாஜக-வின் கொள்கைளும், தி்ட்டங்களும், உலக அளவில் இந்தியாவின் பெருமையை சீர்குலைத்து விட்டது என்றும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.