பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

446

கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை – அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.