Wednesday, March 26, 2025

Getout இயக்கத்தில் கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில், இந்தி திணிப்பு, மும்மொழிக்கொள்கை ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #get out இயக்கத்தை கையெத்திட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.

அப்போது த.வெ.க.வின் #Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால் த.வெ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Latest news