மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
அந்த வகையில் நெல்லையில் நாளை (21-08-2025) மின் தடை ஏற்படும் இடங்கள்
என்.ஜி.ஓ – ஏ காலனி, என். ஜி. ஓ- பி காலனி, டிரைவர்ஸ் காலனி, முல்லை நகர், எழில் நகர், கே எல் என் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, பொதிகை நகர், பாரதி நகர், தென்றல் நகர், காருண்யா நகர், பரணி பாரதி நகர், ஆணையர் குளம், பங்கஜம் நகர், சந்தோஷ் நகர், ராமச்சந்திரன் நகர், ஜெபா காடன், உதயா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.