பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை (01.12.2025) திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்பட உள்ளது.
திருப்பூரில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கருவலுார், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம் பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், உடுமலைபேட்டை பகுதியில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி ஆகிய இடங்கள்.
கோவை மின்தடை பகுதிகள்
முத்துகவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த நீலாம்பூர், அண்ணாநகர், லட்சுமிநகர், குளத்தூர், முத்துகவுண்டன் புதூர் ரோடு, குரும்பபாளையம், பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகள்.
