தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (9.10.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர் சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர்.
பத்திநாதபுரம், சங்கர்காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசிர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர் பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன்காலனி, காமராஜ்நகர்.
NGO காலனி, அன்னைதெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின்ரோடு, டிமார்ட், கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள் மாறும் கலெக்டர் அலுவலகம்.