சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (14.10.2025) மின்தடை செய்யப்படும் இடங்கள்
ஆவடி: கோவில் பதாகை, பூங்கா தெரு, அசோக்நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்ட் காலனி, நாகம்மைநகர், எட்டியம்மன்நகர், கிருபாநகர். தென்றல்நகர், பாலாஜிநகர், சிடி சாலை, ஆவடி, டிவி ஷோரூம், பி வெல் மருத்துவமனை.
திருமுல்லைவாயல்: மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
