Wednesday, October 8, 2025

சென்னையில் நாளை மறுநாள் (10.10.2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில் நாளை மறுநாள் (10.10.2025) மின்தடை செய்யப்படும் இடங்கள்

மயிலாப்பூர்

டி.டி.கே சாலை, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, சிவி ராமன் சாலை, சி.பி ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, டாக்டர்.ரெங்கார்ட், ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லப்தி காலணி, சுந்தரராஜன் தெரு, சுப்பிரமணியம் தெரு, கன்னி கோவில் பள்ளம் மற்றும் மேடு, விசாலாட்சி தோட்டம், சுப்புராயன் சாலை, நரசிம்மபுரம், செயின்ட் மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், வி.கே.ஐயர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ஜேத்நகர் 1 வது தெரு, தெற்கு மாதா நகர், டிவி.பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி.கார்டன் 1 முதல் 3 வது தெரு வரை, டிரஸ்ட் பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சீத்தாம்பாள் காலனி, ஜேஜே சாலை, எல்டாம்ஸ் சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா தெரு, முர்ரேஸ் கேட் சாலை, பார்த்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான சாலை, பெருமாள் கோயில் தெரு.

திருமங்கலம்

அண்ணாநகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், டபள்யூ பிளாக் பி, சி மற்றும் டி செக்டார், 11வது முதல் 20வது பிரதான சாலை, பேஸ் பில்டர்ஸ் பிளாட்ஸ், மெட்ரோ ஜோன் பிளாட்ஸ் திருவல்லீஸ்வரர் நகர், என்விஎன் நகர், சிபிடபள்யூடி குவார்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, எமரால்டு கிளாசிக் அப்பார்ட்மெண்ட், சேஷாத்திரி நகர், வெல்கம் காலனி 1 முதல்49ஏ, டிவி நகர், ஜெஎன் சாலை, ஆசியாட் காலனி, ரோகிணி மற்றும் பயனீயர் காலனி, சிந்து அப்பார்ட்மெண்ட், மங்களம் காலனி, ஜவகர் காலனி, சக்தி காலனி, பழைய எல் பிளாக் முதல் Z பிளாக் வரை, ஏஎல் பிளாக் 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், 11,12,15 வது பிரதான சாலை, எஃப் பிளாக் 2வது அவென்யு, சி பிளாக், நேரு நகர், எஇ பிளாக்.

பட்டாபிராம்

பாரதியார் நகர், தீனதயாளன் நகர், நவஜீவன் நகர், ஐ.எ.எஃப் சாலை, சத்திரம் பள்ளி தெரு, தேவராஜபுரம், காந்திநகர், சோழன்நகர், போலீஸ் குடியிருப்பு, கக்கன்ஞ்ஜிநகர், திருவள்ளுவர்நகர், பி.ஜி அடுக்குமாடி குடியிருப்பு.

பெசன்ட் நகர்

4வது அவென்யூ, ஊரூர் ஓல்காட் குப்பம், தாமோதரபுரம், வெங்கடரத்தினம் நகர், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் சாலை, பிரிட்ஜ் சாலை.

திருமுல்லைவாயல்

பாண்டேஸ்வரம், மாகரல்,கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி,சரஸ்வதி நகர், சி.டி.எச். சாலை, ஆர்த்தி நகர், விவேகானந்தா நகர், தேவி ஈஸ்வரி நகர், தென்றல் நகர், செந்தில் நகர், ஜெ.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், பவர்லைன் சாலை.

ஆவடி, காந்திநகர், பி.வி.புரம், ஆவடி பேருந்து நிலையம், எச்டிஎஃப் சாலை, ஓ.சி.எஃப். சாலை, திருவேங்கட நகர், விவேக்நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News